*10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை*
பொதுத்தேர்வு அட்டவணை விவரம் :
*12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிகிறது; ஏப்ரல் 24ல் தேர்வு முடிவு*
*11ம் வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிகிறது; மே 14ல் தேர்வு முடிவு*
பொதுத்தேர்வு அட்டவணை விவரம் :
*10ம் வகுப்புக்கு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது; மே 4ல் தேர்வு முடிவு*
Kommentare