மாற்று பள்ளிக்கு சென்று தேர்வு நடத்தம் ஆணை, தற்காலிக நீக்கம் ஆசிரியர்களின்கூட்டு போராட்ட குழு வெற்றி. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு அமைத்தது அதற்கு கிடைத்த முதல் வெற்றி இதுஅதனால் இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம்! நான் என்று சொல்லாமல் நாம் என்று கூறி நமது கோரிக்கைகளை உரிமைகளை வென்று விடுவோம் ! ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!! நம்முடைய நியாயமான பல கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரையிலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் கேட்டுக்கொள்கிளும் framed JOINT ACTION COMMITTEE (JAC) with the following Heads as CONVENORS
Tvl.
1. N. MANOGARANE TGT (TRS)
2. E. SWAMIRAJ DHARMAKAN TGT (CHB)
3.V.S.SRINIVASAN PST (PLS)
4.SENTHIKUMAR TGT (PUGATU)
5.SELVAKUMAR TGT
6.KRISHNAN H.M.GR.1
7. MOHANKUMAR H.M (P)
Comentários