top of page

எட்டாம் வகுப்பு பருவம் 2 அறிவியல் இணையவழி தேர்வு பருவம்-2

எட்டாம் வகுப்பு பருவம் 2 அறிவியல் இணையவழி தேர்வு


2பருவம்-2 அறிவியல்

இரண்டாம் பருவம் அறிவியல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வினாக்கள்.FA(b)  செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இணைய வழித் தேர்வை மேற்கொள்ள எந்த பாடம் தேவையோ, அந்த பாடத்திற்கு உரிய இணைப்பின் மீது சொடுக்கினால் திறக்கும்

புதிய பக்கத்தில் மாணவர்களை எழுதச் செய்யலாம். விடையளித்த பின்னர்  Submit buton-ஐ Click செய்தால் வரும் ViewScore-ஐ click செய்தால் மாணவர்கள்  10-க்கு பெற்ற மதிப்பெண்கள் தெரியவரும்.

ஆக்கம்: ப.லோகநாதன்,பட்டதாரி ஆசிரியர்,அரசு உயர்நிலைப் பள்ளி,கெட்டுஅள்ளி-636803தருமபுரி மாவட்டம் இணைய வழித்தேர்வுக்கு செல்ல கீழ்க்கண்ட இணைப்புகளில் சொடுக்கவும். அலகு 1-வெப்பம்



Recent Posts

See All

Comments


bottom of page
src="//resources.infolinks.com/js/infolinks_main.js">